Map Graph

தில்லி சந்திப்பு தொடருந்து நிலையம்

டெல்லி சந்திப்பு தில்லியில் உள்ள தொடர்வண்டி நிலையம் ஆகும். இதை பழைய டெல்லி தொடர்வண்டி நிலையம் என்றும் அழைப்பர். பின்னர் கட்டப்பட்டதை புது தில்லி தொடருந்து நிலையம் என்று அழைக்கின்றனர்.

Read article
படிமம்:Old_Delhi_Railway_Station.jpgபடிமம்:Old_Delhi_Junction.jpgபடிமம்:Commons-logo-2.svg